நட்பு

நட்பு எனும் வானில் நீ சூரியன் நான் சந்திரன்
என்னை சுற்றி ஆயிரம் நட்சத்திரங்கள் இருப்பினும்
உன் அன்பு எனும் வெளிச்சம் சிறு குறைந்தாலும்
இருண்டுபோவேன் இருளில் ஒர் அங்கமாக

எழுதியவர் : அஷ்வினி (11-May-17, 9:55 pm)
சேர்த்தது : அஷ்வினி
Tanglish : natpu
பார்வை : 730

மேலே