தாத்தா
தாத்தா... அது
வயோதிகத்தின் அடையாளம்
எனும் மாயை அகல்கிறது...
அது ஆனந்தத்தின்
அடுத்த கட்டம்
எனும் நிதர்சனம்
இப்போது புரிகிறது...
😀👍
தாத்தா... அது
வயோதிகத்தின் அடையாளம்
எனும் மாயை அகல்கிறது...
அது ஆனந்தத்தின்
அடுத்த கட்டம்
எனும் நிதர்சனம்
இப்போது புரிகிறது...
😀👍