பாக்யலக்ஷ்மி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாக்யலக்ஷ்மி
இடம்:  TamilNadu
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  31-Dec-2015
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  0

என் படைப்புகள்
பாக்யலக்ஷ்மி செய்திகள்
பாக்யலக்ஷ்மி - சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Nov-2015 6:42 pm

எரித்தழலிருந்து...

காலையில் கண் விழிக்கையில்
கடைசி விழிப்பென்று அறியவில்லை
என் உழைப்புத் தீயில் எரியும்போது
உயிரின் நினைவு சற்றும் இல்லை
வறுமையோடு போராடும் எனக்கு
தீயோடு போராட அச்சமில்லை

பணிகிறேன் நெருப்பிடம்
என் பிள்ளையின் படிப்பு
என்னொடு கருகுமென்று

மடியேந்துகிறேன் தீயிடம்
என் மகளை மணமகளாக
காண வேண்டுமென்று

பிச்சைக் கேட்கிறேன் அனலிடம்
என் முகத்தையாவது-என் மனைவி
பார்க்கட்டும் என்று

உயிருள்ள மனிதருக்கே
எங்கள் உயிர் பெரிதாக தெரியவில்லை
உயிரற்ற உன்னிடம்
நான் உஷ்ணத்தை தவிர
என்ன எதிர்பார்க்க முடியும்?

அடகு வைத்த உழைப்புக்கு
வட்டியாக எந்தன் உயிரா?
ஏலம் விடும் என்

மேலும்

கருத்துகள்

மேலே