பாலா ஆஷிக் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : பாலா ஆஷிக் |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 19-Dec-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 21 |
புள்ளி | : 0 |
நாளைய நம் நிலைமை என்னவென்று தெரியாமல் பல காலமாக வாழ்ந்து வருகிறோம் .வரும்காலம் யாருக்கானது இல்லை அடுத்த தலைமுறையின் நிலைமை தான் என்ன..என்று சிந்திக்க முடியா நம் அன்றாட வாழ்க்கைக்காக ஓடி கொண்டிருக்கிறோம் வரும்காலம் நம்மை ஓடவிடாது என்று என்ன நிச்சயம் அதுமட்டும் விதிவிலக்கா .உயிருள்ள ஒவ்வொரு பிறவிக்கும் சுதந்திரம் வேண்டும் இது கட்டாயம் இல்லை நிதர்சனம் .......தொடரும்
ஏனெக்கென பிறந்த என் தேவதையே
ஏன்னை தாலாட்டும் கவித்தென்றலே
உன் புன்னகையுடன் காலை விடியும் நல்வேளை
தேநீர் பருகும் இதமான காலை
என் கன்னில் உந்தன் பார்வை
ருசிக்கும் தேனீருடன் உனை ரசித்தேன்
நடக்கும் என் ஒளிச் சிற்பமே!
தேநீரின் தேன் சுவையோ - உன்
முந்தானையில் தவழும் தென்றலோ
மாசற்ற உன் கண்களின் ஈர்ப்பலையா
செல்லம் கொஞ்சு உன் உதடுகளா
எதைக்காண ஆவல் கொண்டேனோ
என்மனம் இங்கில்லை உன்னாலே
சறுக்கிடுதே என்மனது தன்னாலே
இடையில் ஆடும் உன்கூந்தலின் வாசம் என்னை இழுக்குதடி
ஆடையால் மறைக்கப்பட்ட என் கலைக்களஞ்சியமே
கூந்தலில் இடம்பிடித்த பூக்களுக்கும் நேசம்வரும்
உன் பால்போன்ற கன்னம் உரசும் காதணிக்கும