நாளைய நம் நிலைமை என்னவென்று தெரியாமல் பல காலமாக...
நாளைய நம் நிலைமை என்னவென்று தெரியாமல் பல காலமாக வாழ்ந்து வருகிறோம் .வரும்காலம் யாருக்கானது இல்லை அடுத்த தலைமுறையின் நிலைமை தான் என்ன..என்று சிந்திக்க முடியா நம் அன்றாட வாழ்க்கைக்காக ஓடி கொண்டிருக்கிறோம் வரும்காலம் நம்மை ஓடவிடாது என்று என்ன நிச்சயம் அதுமட்டும் விதிவிலக்கா .உயிருள்ள ஒவ்வொரு பிறவிக்கும் சுதந்திரம் வேண்டும் இது கட்டாயம் இல்லை நிதர்சனம் .......தொடரும்
இது என் பதிவின் தொடக்கெஹ் நிலையே வாசகர்கள் சற்று உதவினால் மேலும் பல கட்டுரைகளை வடிக்க முடியும் என்ன நம்புகிறேன் nanri