குழந்தைகள் என்றால் கற்பனைகள் ,கனவுகள் .ஆனால் இன்று கற்பனையும்...
குழந்தைகள் என்றால் கற்பனைகள் ,கனவுகள் .ஆனால் இன்று கற்பனையும் இல்லை .கனவும் இல்லை .ஏன் என்றால் அவர்கள் கையில் அலைபேசி .முதலில் நாம் மாறுவோம் .பிறகு நம் குழந்தைகள் மாறுவர் .ஏன் என்றால் குழந்தைகளுக்கு நாம் தான் முன்னோடி .அதனால் நூலகங்கள் செல்வோம் .புத்தகங்களை அறிமுக படுத்துவோம் .