Bharath385 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Bharath385
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-May-2014
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  3

என் படைப்புகள்
Bharath385 செய்திகள்
Bharath385 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 11:20 pm

மாருதியே(அனுமன்) சரணாகதி..மரணம் தான் விதி
என்றென்னிய போது என் வீட்டுக்கு மாடத்துக்கு மட்டும்
மணிப்புறா அளித்தான் மணமாகாத
மலையை தூக்கும் மாவீரன்....

இமையை சிறையாய் வைத்து இழத்து பூட்டியவளே
பருவமான பள்ளி நாள் முதல் கடந்துவிட்ட
கல்லூரி காலம் வரை கண்டதில்லை இப்படி
ஓர் கருவிழியை....

உயிர் கொடுத்த உறவில் கூட காணவில்லை
இப்படி ஓர் சொப்பனம் ஆனால் கண்டவுடனே
உனக்கும் எனக்கும் எப்படி வந்தது இந்த பந்தம்....

எனக்காக வளர்ந்த வாழை மரமே
வந்துவிட்டது நீ முளைத்த நாள்
இதுவே என் வாழ்த்து முடிவுவரை
தூணாய் நிற்கும் துணைவிக்கு....

மேலும்

கருத்துகள்

நண்பர்கள் (5)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
மேலே