jerex - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jerex
இடம்
பிறந்த தேதி :  05-Oct-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  08-Jun-2014
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  0

என் படைப்புகள்
jerex செய்திகள்
jerex - ர த க அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2014 12:57 pm

சின்ன பெண்ணே ...!!
உன் சினுங்களில்..
சிறகுடைந்து
போகிறேன்...
உன் சிரிப்பினில்
எனை மறந்து போகிறேன்...
உன் அழகினில்
எனை இழந்து போகிறேன்
உன் அன்பில் மட்டுமே
எனை உணர்ந்து வாழ்கிறேன் ..........!!!!

உன் அன்பில் மட்டுமே....
நான் வாழ்கிறேன்....




$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$
$$
கமெண்ட்ஸ் ப்ளீஸ்.....!!!!!!!!!!!!!
$$
$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மேலும்

அருமை நட்பே 15-Jul-2014 2:20 pm
Thank you....:) And for ur correction also..:) 03-Jun-2014 2:38 pm
நன்று நண்பரே 03-Jun-2014 1:37 pm
Thank YOu So MUch............:) 02-Jun-2014 5:56 pm
jerex - ப்ரியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2014 12:26 am

உன்
முகம்தன்னை நான் பார்க்க
முற்பிறவி பயன் சேரும்

உன்
வார்த்தைகளை நான் கேட்க
வாழ்வின் ஜென்மம் நீளும்

உன்
கைதொட்டு நான் நடக்க
கனவுகள் நிறைவேறும்

உன்
மடியினில் நான் துயில்கொள்ள
மனக்கவலைகள் தீரும்

உன்
அருகில் நான் இருக்க
நிகழ்வுகள் ஜெயமாகும்

உன்
நினைவில் நான் இருக்க
என் உயிர்
நிலத்தில் நிலைத்திருக்கும்.

மேலும்

மிக்க நன்றி நட்பே. 02-Oct-2014 7:28 pm
BRAVO காதல் நினைவுகள் . ALL POSITIVE உன் மடியினில் நான் துயில்கொள்ள மனக்கவலைகள் தீரும் ---அருமை . இனிமை வாழ்த்துக்கள் சகோ. ப்ரியன் ------அன்புடன், கவின் சாரலன் 02-Oct-2014 6:00 pm
நன்றி தோழி. 29-Jun-2014 2:40 pm
சூப்பரோ சூப்பர் 29-Jun-2014 2:36 pm
jerex - manoranjan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2014 12:26 am

" எப்பவும் போல் என்னால்
யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை
அப்படியே பார்த்தாலும்
உன்னை ரசித்த அளவிற்கு
யாரையும் ரசிக்க முடியவில்லை !!!
!
" eppavum POL ennaal
yaraiyum nimirNthu paarkka mudiyavillai
appadiyee paarththaalum
unnai rasiththa alaviRku
yaaraiyum rasikka mudiyavillai !!!
!

மேலும்

jerex - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Jun-2014 12:30 am

எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!

எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!

இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!

தேவதைகள் தங்கும்
கூடாரம்....!

அஹிம்சையான
இம்சை....!

விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!

ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!

இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!

விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!

வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!

தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!

கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!

விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!

இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!

மேலும்

அருமையிலும் அருமை !!!!! 24-Nov-2014 10:01 pm
நிச்சயமாக..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி...! 24-Nov-2014 9:35 am
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றைக்குமே வழுவிழக்காது அப்படித்தானே அண்ணே! நல்லாஇருக்கு அண்ணா! 24-Nov-2014 9:25 am
காதல் கவிகளிலும் அருமையாய் பயணம் ... அருமை 27-Jul-2014 7:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (8)

குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
manoranjan

manoranjan

ulundurpet

இவர் பின்தொடர்பவர்கள் (8)

manoranjan

manoranjan

ulundurpet
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (8)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
மேலே