உன்னை ரசித்த unnai rasiththa tamil kathal kavithai தமிழ் காதல் கவிதை

" எப்பவும் போல் என்னால்
யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை
அப்படியே பார்த்தாலும்
உன்னை ரசித்த அளவிற்கு
யாரையும் ரசிக்க முடியவில்லை !!!
!
" eppavum POL ennaal
yaraiyum nimirNthu paarkka mudiyavillai
appadiyee paarththaalum
unnai rasiththa alaviRku
yaaraiyum rasikka mudiyavillai !!!
!

எழுதியவர் : manoranjan ulundurpet (1-Jun-14, 12:26 am)
சேர்த்தது : manoranjan
பார்வை : 204

மேலே