DHARMARAJ - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : DHARMARAJ |
இடம் | : பூங்குடி |
பிறந்த தேதி | : 15-Jul-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Aug-2019 |
பார்த்தவர்கள் | : 21 |
புள்ளி | : 3 |
என்னைப் பற்றி...
எனக்கு தமிழ் மொழி மிகவும் பிடிக்கும், விவசாயம் செய்ய பிடிக்கும்
என் படைப்புகள்
DHARMARAJ செய்திகள்
காதலில் காதலன் காதலி இருப்பதை விட
காதலன் காதலியின் காதல் இருப்பது தான்
உண்மை காதல்
பூச்சூடிய புன்னகை என்ற மின்னல் ஒன்று
என் கண்கள் எனும் வாசலில் தோன்றும் பொழுது
என் இதய வானில் இடிஇடித்தது
இது தான் காதல் மழையின் அறிகுறியோ?
கருத்துகள்