ITHAYAM

உன் கண்கள் எனும் கடலில்
உன் விழிகள் எனும் படகில்
என் காதல் எனும் துடுப்பைக்கொண்டு தொலைந்தேனடி
உன் இதயம் எனும் கரையை தேடி.................

எழுதியவர் : (19-Aug-19, 5:49 am)
சேர்த்தது : DHARMARAJ
பார்வை : 45

மேலே