பொன்மேனி

முலாம் பூசவில்லை,
தானே தங்கமாகிறது கோபுரம்-
மாலை வெயில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Aug-19, 6:42 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 134

மேலே