தக்ஷன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தக்ஷன்
இடம்:  தஞ்சாவூர்
பிறந்த தேதி :  09-May-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Jun-2016
பார்த்தவர்கள்:  53
புள்ளி:  12

என் படைப்புகள்
தக்ஷன் செய்திகள்
தக்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2016 4:20 pm

குளத்து நீரில்
கோலமிட்டது
விழுகின்ற மழைத்துளி.

(நன்றி: கவிச்சூரியன் ஹைக்கூ மின்னிதழ்)

மேலும்

தக்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2016 4:18 pm

வாங்கிய பதக்கம்
நினைவுப் படுத்தியது
அடகுக்கடை அம்மாவின் தாலி!

(நன்றி: கவிச்சூரியன் ஹைக்கூ மின்னிதழ்)

மேலும்

இனிமைகள் தான் சுமைகளை நினைவு படுத்தும் கால ஓட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jun-2016 10:04 am
தக்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2016 3:58 pm

சட்டைக்கு
கஞ்சிப்போடுகிறான்
பசியோடு ஏழைச்சிறுவன்!

(நன்றி: ஹெல்த்கேர் மாத இதழ்)

மேலும்

பசியின் காயம் உணர்ந்து யாரும் அதை யாற்ற முன் வருவதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jun-2016 10:11 am
தக்ஷன் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Jun-2016 3:56 pm

விற்காத பலூன்கள்
வெடித்துப்போகிறது
விற்பவரின் நெஞ்சம்!

(நன்றி: ஹெல்த்கேர் மாத இதழ்)

மேலும்

வறுமையின் நிலையில் வாழும் வாழ்க்கையை உணர்த்தும் வரிகள் 23-Jun-2016 10:07 am
தக்ஷன் - தக்ஷன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2016 3:32 pm

நெல் தூற்றினேன்
பறந்துபோகவில்லை
வறுமை!

மேலும்

நன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jun-2016 5:39 pm
மேலும்...
கருத்துகள்

மேலே