ஹைக்கூ

விற்காத பலூன்கள்
வெடித்துப்போகிறது
விற்பவரின் நெஞ்சம்!

(நன்றி: ஹெல்த்கேர் மாத இதழ்)

எழுதியவர் : -தக்ஷன், தஞ்சை (22-Jun-16, 3:56 pm)
பார்வை : 135

மேலே