Durgaramesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Durgaramesh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Nov-2018
பார்த்தவர்கள்:  8
புள்ளி:  1

என் படைப்புகள்
Durgaramesh செய்திகள்
Durgaramesh - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2018 9:35 am

தொல்காப்பியனை அழைத்தேன் முந்நீர் வழக்கம் மகடூஉ- வோடு இல்லை
என்ற காலத்தைச் சேர்ந்தவன் நான்
என்று ஓடிவிட்டான்....


வள்ளுவனை அழைத்தேன் அவனோ
தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று கூறி விட்டு குறள்(ரல்) (கொடுக்கச்) படைக்கச் சென்று விட்டான்....


நாணும் அச்சமும் நாய்கட்குத்தான் வேண்டும்
என்று பறை சாற்றினாயே நீயாவது வா பாரதி என்றேன்...
அவன் பகிரங்கமாய் மறுத்து விட்டான்....


வேடிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரிற் பழுத்த பலா என்றான்
பாரதிக்கு தாசன்
மறுப்புக் கூறமாட்டான் என்ற நம்பிக்கையில்
அணுகினேன் அவனை....
பளார் என்று அறைவது போல் பளிச்சென்று விடுப்பு எடுத்துக் கொண்டான்....

மேலும்

கருத்துகள்

மேலே