Elumalai m - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Elumalai m
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jul-2015
பார்த்தவர்கள்:  61
புள்ளி:  1

என் படைப்புகள்
Elumalai m செய்திகள்
Elumalai m - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2015 3:55 pm

உன் பெயர் சொல்லி அழைக்கக்கூட எனக்கு பாக்கியம் இல்லை
உன்னை தாலாட்டு பாடி தூங்கவைக்க கூட என்னால் முடியவில்லையே
நான் பெற்ற செல்வமே , பாசத்தை எப்படி புரிய வைக்கப்போகிறேன்
-வாய் பேச முடியாத தாய்

மேலும்

Elumalai m - பாமரன் பாபரத் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jul-2015 11:33 am

ஆண்குழந்தைக்கு தி , தா வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லவும்...!

மேலும்

திவ்யன்... தியானேஷ்... தினகரன்.... தாட்சன்.... தாதுசேகரன்... தாமோதன்... தாமோத கிருஷ்ணன்... தாரகாபதி... தாரணிதர்ஷன்... தானாகரன்... தானு... 19-Jul-2015 6:11 pm
தங்கராசு, தனஞ்செயன் 16-Jul-2015 7:17 pm
திலகேசன், திரவியன், தில்லைநேசன் 16-Jul-2015 4:24 pm
திலகராஜ் , திருநாவுக்கரசு , thirughanam 16-Jul-2015 2:16 pm
கருத்துகள்

மேலே