ஊமை தாய்

உன் பெயர் சொல்லி அழைக்கக்கூட எனக்கு பாக்கியம் இல்லை
உன்னை தாலாட்டு பாடி தூங்கவைக்க கூட என்னால் முடியவில்லையே
நான் பெற்ற செல்வமே , பாசத்தை எப்படி புரிய வைக்கப்போகிறேன்
-வாய் பேச முடியாத தாய்

எழுதியவர் : ஏழுமலை .ம (16-Jul-15, 3:55 pm)
சேர்த்தது : Elumalai m
Tanglish : uumai thaay
பார்வை : 180

மேலே