எனக்காக

எனக்காக உழைத்து உழைத்து உருக்குலைந்து உறங்கும் உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் நினைப்பேன்...
இனிமேல் உன்னை வேலை செய்ய விடக்கூடாதென்று...

ஆனாலும் கூட பொழுது விடிந்ததும் என் வாய் முதலில் கேட்கும்

அம்மா என் சட்டை எங்க...

எழுதியவர் : viyani (16-Jul-15, 3:45 pm)
Tanglish : enakkaga
பார்வை : 222

மேலே