தாயின் புகைப்படம்

கடல் கடந்து கண்ணீர் விடும் எனக்கு
இறக்க தோன்றும் தருணங்களில்
எனக்காக வாழ மாட்டாயா என்று
தைரியம் சொல்கிறது...

என் தாயின் புகைப்படம்

எழுதியவர் : viyani (16-Jul-15, 1:31 pm)
Tanglish : thaayin pukaipadam
பார்வை : 212

மேலே