அன்னை நீயும் எந்தன் வாழ்வைக் காக்க வந்தாய் --- அறுசீர் விருத்தம்

அன்பும் பண்பும் ஊட்டி விட்டு பாசம் தந்தாய் .
அன்னை நீயும் எந்தன் வாழ்வைக் காக்க வந்தாய் .
நன்றி நானும் சொல்லிச் சொல்லிச் என்றும் வாழ்வேன் .
மன்றில் உன்னை உள்ளம் சேர வேண்டு கின்றேன் .

(தேமா + தேமா + தேமா + தேமா + தேமா +தேமா .)

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (16-Jul-15, 11:30 pm)
பார்வை : 116

மேலே