வடிவேல்குமார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வடிவேல்குமார் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 08-Oct-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 68 |
புள்ளி | : 0 |
பாட்டி சொன்ன கதை
அறிவர் புவியில் அனைவரும்..
இது என் பாட்டி சொல்லாத கதை..
அவரிடத்தே நான் சொல்லும் கதை..
பெற்றெடுத்தவளுக்கு பிரசவம் பார்த்தாய்...
காணும் போதெல்லாம்
கன்னத்தில் இதழ் பதித்தாய்...
பாட்டி உன் பெயரைச்சொல்லி
என் தலைமுறைக்கொடியில் ஓர் இலை
வாழ்ந்தது..
வாடியது...
காலத்தின் ஓட்டத்தால்
இன்று காணாமல் போனது..
வெற்றிடம் ஒன்று
உருவாகியிருக்கிறது..
நீ வாழ்ந்த இடத்தில மட்டுமல்ல..
உன்னை நினைத்த இதயத்திலும் தான்..
இனி நீ வாழ்ந்த திசை வரத்தேவையில்லை..
என் வரவை எதிர்பார்க்கும் அன்பு அங்கில்லை..
உன்னை எண்ணி ஏங்க வேண்டியதில்லை..
கண்டதும் கட்டியணைக்கும் காதல் இனி இல்லை..
போ
நான் ஒரு நிலையில் இல்லை
என் இதயம் என்கேவென்று புரியவில்லை
அவள் பிரிந்ததால் இல்லையா அவள் பிரிவை தாங்காமல் இறந்ததா ?
படைப்பு:-
RaviSRM
ஆண்குழந்தைக்கு தி , தா வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லவும்...!
............................................................................................................................................................................................
பார்வையற்ற ஒருவருக்கு பிரபல கண் மருத்துவமனை ஒன்று கண்தானம் கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தது. ஒரு கண் கிடைத்த நிலையில் அதில் அரசியல் புகுந்து விட்டது. இதுதான் நாடகச் சுருக்கம்.
பாத்திரங்கள்: நே.நே.தே.மா. கட்சித் தலைவர் ராக்கப்பன், நே.நே.பூ.மா கட்சித் தலைவி பெருங்கொடி, நி.நே.பா.மா. கட்சித் தலைவர் கோலப்பன், தொண்டர்கள், கண் டாக்டர் கனியமுதன், பார்வையற்ற நோயாளி வீர கேசவன்...
நே.நே.தே.மா. கட்சித் தொண்டர