Eniya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Eniya |
இடம் | : Ambur |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jun-2022 |
பார்த்தவர்கள் | : 10 |
புள்ளி | : 0 |
என் படைப்புகள்
Eniya செய்திகள்
கண்மணியே
இரவில் கண்மூடி உறங்க நினைக்கிறேன் ஆனால் ஒரு துளி உறக்கம் கூட என் கண்ணில் இல்லை. ஏனென்றால் உன் நினைவுகள் மட்டுமே நிறைந்திருக்கிறது. நிலவைப் போல் அல்ல வானத்து நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்கா நினைவுகள், எனக்காக உன் மடியை தருவாயா உறங்க அல்ல உன் நினைவுகளை நிரந்தரமாக உறங்க வைக்க 😞
அன்பே!
என் காதலை வானத்து பறவைகளுக்கு சொன்னேன் என்னை வாழ்த்தியது, கடற்கரை மணலுக்கு சொன்னேன் ஆரவாரித்தது ,பிறகு உன்னிடத்தில் சொன்னேன் மொழி புரியாத போல😏 முகம் சுளித்துக் கொண்டு போகிறாய்🙄 உனக்காக காத்திருப்பேன்☺ இன்று மட்டும் அல்ல என் உயிர் இருக்கும் வரையிலும் இப்படிக்கு உன் அன்பில் நான்😘
கருத்துகள்