கண்மணியே இரவில் கண்மூடி உறங்க நினைக்கிறேன் ஆனால் ஒரு...
கண்மணியே
இரவில் கண்மூடி உறங்க நினைக்கிறேன் ஆனால் ஒரு துளி உறக்கம் கூட என் கண்ணில் இல்லை. ஏனென்றால் உன் நினைவுகள் மட்டுமே நிறைந்திருக்கிறது. நிலவைப் போல் அல்ல வானத்து நட்சத்திரங்களைப் போல எண்ணிலடங்கா நினைவுகள், எனக்காக உன் மடியை தருவாயா உறங்க அல்ல உன் நினைவுகளை நிரந்தரமாக உறங்க வைக்க 😞