அன்பே! என் காதலை வானத்து பறவைகளுக்கு சொன்னேன் என்னை...
அன்பே!
என் காதலை வானத்து பறவைகளுக்கு சொன்னேன் என்னை வாழ்த்தியது, கடற்கரை மணலுக்கு சொன்னேன் ஆரவாரித்தது ,பிறகு உன்னிடத்தில் சொன்னேன் மொழி புரியாத போல😏 முகம் சுளித்துக் கொண்டு போகிறாய்🙄 உனக்காக காத்திருப்பேன்☺ இன்று மட்டும் அல்ல என் உயிர் இருக்கும் வரையிலும் இப்படிக்கு உன் அன்பில் நான்😘