எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதயம் எனும் கோவிலை இருட்டறை ஆக்கி போனாய் இந்த...

இதயம் எனும் கோவிலை

இருட்டறை ஆக்கி போனாய்
இந்த உலகிற்கு தெரியாது
இந்த பிறவி உனக்கு என்று
இருப்பினும் காத்திருப்பேன்
இதயம் எனும் கோவிலில்
 இறைவியாக உன்
இருப்பிடம் கேட்டு......

பதிவு : ismail218
நாள் : 8-Jun-22, 7:11 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே