காத்திருக்கிறேன்..... கனவில் நீ வர கண்ணை மூடி காத்திருந்தேன்......
காத்திருக்கிறேன்.....
கனவில் நீ வர கண்ணை மூடி
காத்திருந்தேன்...
நினைவில் நீ வர நித்தமும்
காத்திருந்தேன்...
உணர்வில் நீ வர உனக்குள்
காத்திருந்தேன்...
காற்றில் நீ வருவாய் என
வழியெங்கும்
காத்திருந்தேன்....
காத்திருந்து
காத்திருந்து
காலங்கள் போனது மட்டும் தான் மிச்சம்..
காத்திருக்கிறேன் கல்லரையிலும் உன்
காலடி என் கல்லறையில் என்றாவது ஒரு நாள் விழும் என்ற எண்ணத்துடன்......