கணேசன் எ கவிநேசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கணேசன் எ கவிநேசன் |
இடம் | : கோபிசெட்டிபாளையம் |
பிறந்த தேதி | : 04-May-1979 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Sep-2015 |
பார்த்தவர்கள் | : 39 |
புள்ளி | : 12 |
என்னைப் பற்றி...
நான் கம்பனும் அல்ல.
கண்ணதாசனும் அல்ல.
ஒரு சாதாரண கவிநேசன் கணேசன் ..
என் படைப்புகள்
கணேசன் எ கவிநேசன் செய்திகள்
நீ
குளிர்பானம் அருந்திவிட்டு
எறிந்துவிட்டுப்போன
உறிஞ்சுகுழல்களைக்கூட
நான் சேமிக்கிறேன் அன்பே..
உன் இதழ்பட்டவை
குப்பைக்குச் செல்வதை
ஒருபோதும் விடமாட்டேன்.
நீ என்னை
கடக்கும்போதெல்லாம்
என் மனதிற்குள்ளும்
ஒரு புயல்
கரையைக் கடக்கிறதே ...
காதல் என்பதே பெரும் புயல் தான்
அதில் நினைவுகள் ஒரு வகை
12-Sep-2015 7:05 am
வானுயர புகைபோக்கியைக் கொண்டு
மனதாரப் புகையைக் கக்குகிறது ஒரு தொழிற்சாலை ..
அதன் உள்ளே வாசகம்
அசுத்தம் செய்யாதீர் என்று ...
நன்று
நல்ல படைப்பு
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Sep-2015 11:43 am
நீ என்னை
கடக்கும்போதெல்லாம்
என் மனதிற்குள்ளும்
ஒரு புயல்
கரையைக் கடக்கிறதே ...
காதல் என்பதே பெரும் புயல் தான்
அதில் நினைவுகள் ஒரு வகை
12-Sep-2015 7:05 am
மின்சாரம் பாய்ந்தபோதுகூட
என்னை அவ்வளவாக
பாதிக்கவில்லை..
அன்பே
நீ சாய்ந்தபோதுதான்
அவ்வளவு பாதிப்புகள் ...
காதல் சுமையில்
மலர்ந்த சுகங்கள்
இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Sep-2015 6:54 am
மேலும்...
கருத்துகள்