அசுத்தம் செய்யாதீர்

வானுயர புகைபோக்கியைக் கொண்டு
மனதாரப் புகையைக் கக்குகிறது ஒரு தொழிற்சாலை ..
அதன் உள்ளே வாசகம்
அசுத்தம் செய்யாதீர் என்று ...

எழுதியவர் : கவிநேசன் (13-Sep-15, 9:24 am)
பார்வை : 159

மேலே