துளிப்பா -மைதானம்

புயலுக்கு பின் அமைதி ...,
போட்டி நடந்து
முடிந்த மைதானம் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா. முஹமது (12-Sep-15, 10:59 pm)
பார்வை : 76

மேலே