தலைகவசம் வேண்டும்

அரசு பிறப்பித்த ஆணை
புற்களுக்குமா..!

காலை பனி துளி
புற்களின் தலைகவசமாக,

ஒ௫ வேளை மனித பாதங்களில்
இ௫ந்து காப்பாற்றிக் கொள்ளவோ..!

எழுதியவர் : நவநீதகி௫ஷ்ணன் (13-Sep-15, 9:30 am)
பார்வை : 87

மேலே