உன் இதழ் பட்டவை
நீ
குளிர்பானம் அருந்திவிட்டு
எறிந்துவிட்டுப்போன
உறிஞ்சுகுழல்களைக்கூட
நான் சேமிக்கிறேன் அன்பே..
உன் இதழ்பட்டவை
குப்பைக்குச் செல்வதை
ஒருபோதும் விடமாட்டேன்.
நீ
குளிர்பானம் அருந்திவிட்டு
எறிந்துவிட்டுப்போன
உறிஞ்சுகுழல்களைக்கூட
நான் சேமிக்கிறேன் அன்பே..
உன் இதழ்பட்டவை
குப்பைக்குச் செல்வதை
ஒருபோதும் விடமாட்டேன்.