வழி

நான்கு வழிச்சாலை,
வழிகிடைத்தது எல்லோருக்கும்..

அடைத்துவிட்டது
அவன் வழி-
வயல் போனதால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (13-Sep-15, 6:56 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 54

மேலே