மெய்மறந்து
காற்றுக்கு அசைந்தாடும் அரசயிலை
அவள் காதுமடல் ஊஞ்சலில்
அசைந்தாடியது காதணியாய், கம்மலாய்
அதில் மாட்டி தொங்கிடும் மாட்டலில்
மாட்டி ஊசலாடியது எனதுயிர்
கன்னம் தொட்டு, ரசித்து மெய்மறந்து.
#எழுத்தோலை!
காற்றுக்கு அசைந்தாடும் அரசயிலை
அவள் காதுமடல் ஊஞ்சலில்
அசைந்தாடியது காதணியாய், கம்மலாய்
அதில் மாட்டி தொங்கிடும் மாட்டலில்
மாட்டி ஊசலாடியது எனதுயிர்
கன்னம் தொட்டு, ரசித்து மெய்மறந்து.
#எழுத்தோலை!