இனிப்பு சுரங்கம்

சிரிப்பு சக்கரையின் இனிப்பு சுரங்கம் - அதை
இயக்கும், வியக்கும் இதழ் கதவும்
திறக்கும் கடவும், சொல்லால் நின்றேன்
அண்ட ஆகாசம், அது அவள்வசம்
திறந்திடு தித்திப்பே என்றே
இதழ் திறந்தே, இனிமை தின்றேன்.

#எழுத்தோலை!

எழுதியவர் : எழுத்தோலை (13-Sep-15, 7:55 pm)
சேர்த்தது : எழுத்தோலை
Tanglish : inippu surankam
பார்வை : 112

மேலே