வளைவு

அந்தரங்க சூத்திரங்கள் யாவும்
அங்க அசைவின் பக்கங்களால் நிரம்ப - எந்த
மந்திரமும் இல்லா மயக்கிடும் உன்வளைவே
என் வாழ்வின் பக்கங்களாய் நிரம்பி
தேர்வெழுதும் மாணவனாய் எனை
இரவுப்பகல் உனைப் படித்திட கேட்டுகுதே.

#எழுத்தோலை !

எழுதியவர் : எழுத்தோலை (13-Sep-15, 6:41 pm)
சேர்த்தது : எழுத்தோலை
Tanglish : valaivu
பார்வை : 72

மேலே