புயலாய் நீ

நீ என்னை
கடக்கும்போதெல்லாம்
என் மனதிற்குள்ளும்
ஒரு புயல்
கரையைக் கடக்கிறதே ...

எழுதியவர் : கவிநேசன் (11-Sep-15, 9:47 pm)
Tanglish : puyalaai nee
பார்வை : 97

மேலே