இதயம்தானடி பெரியது

மூளையைவிட‌
இதயம்தானடி பெரியது!
உன் காதல்,
வலி நிறைந்ததென்று தெரிந்தும்
வலிதாங்க‌
வலிய வருகிறதே!!

எழுதியவர் : sugumarsurya (11-Sep-15, 9:33 pm)
பார்வை : 75

மேலே