Ganesh kumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ganesh kumar |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 14 |
புள்ளி | : 0 |
"பூரிப்பு"
இது எப்படி பட்ட உணர்வு??
விளக்கமுடியுமா??
என் புத்திக்கு எட்டிய வரை ..
அது ஒரு நொடி உலகமே நம் வசப்பட்டு விட்ட மகிழ்ச்சி!!
உள்ளம் கொண்டாடும் (அக)மகிழ்ச்சி
இதற்கு கால அளவு - நொடி பொழுதுகளே!
காரணம்?? - எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
குழந்தைக்கு - தாத்தா குடுத்த குச்சிமிட்டாய்
காதலுனுக்கு - காதலி அவன் தலை கோதிய தருணம்
மனைவிக்கு - கணவன் நெற்றியில் குடுத்த திடீர் முத்தம்
வயோதிக தாய் தந்தைக்கு - ஒற்றை கூரையின் கீழ் தங்கள் சந்ததிகளின் "சிரிப்பொலி"
பட்டியல் நீண்டுகொண்டே போகலாம்..
இந்த உணர்விற்கு வர்ணனையும் இல்லை!! வார்த்தைகளும் இல்லை!!!
அப்படி நான் கடந்த நிக்வு(கள்)
கொ
கொரோனா டைரிஸ்
"நாய் பாஷை" - இது உங்களுக்கான தண்டனையா??
நீங்கள் எப்போது தனிமையை அனுபவித்து இருக்கிறீர்கள்??
கொரோனா வந்தா தனிமைதாங்க !! என்கிறீர்களா??
நான் கேட்பது அது அல்ல! வாழ்விலும் உள்ளத்திலும் பற்றிக்கொண்ட தனிமையை.
உடலும் உள்ளமும் கடக்க முற்படும் தனிமையை!
நான் அறிந்த தமிழ் ஆசிரியர் தனிமையை பற்றி கூறுகையில்,
"தன்னை பெற்றவர்களும்;தான் பெற்றவர்களும்; தன் சுற்றமும்,நட்பும்,கால சுழற்சியில் ஒருவர் பின் ஒருவராக மடிந்து போவதை கண்டும், வயோதிக காலத்தில் தன்னை ஆதரிக்கவும், அரவனைகவும் ஆள் இன்றி,மரணம் வராதா?! என மரணத்தை எதிர் நோக்கி ஒருவன் தன் காலத்தை கடக்கும் "தனிமையை" வாழ்க்கை ஒருவனுக்கு
"கொரோனா டயரீஸ்"
வானொலி காலத்தில் பிறந்த நாம் இன்று காணொளி காலத்தை கடந்து கொண்டு இருக்கின்றோம்
இயற்கை ஒரு சிறந்த ஆசானாய் நம் முன் மீண்டும் ஒரு விஸ்வரூபம் எடுத்து பாடங்கள் கற்றுக்கொடுத்து கொண்டு இருக்கிறது....ஒரு நுண் கிருமியின் வாயிலாக!!
"மாற்றம் ஒன்றுதான் மாறாதது - மகனே"
நோடிபொழுதும் சக மனிதனையும், மனிதத்தையும் மதிகாதவனாய் சுற்றித்திரிந்து வந்தோம். ஆனால் நாம் மறந்த மனிதத்தையும் ; சகமனிதனையும் உற்று நோக்க வைத்திருக்கிறது இந்த கிருமி.
அதுவும் அது கடக இயலாத முககவசத்தையும் தாண்டி.
அப்படி பல மனிதர்களை நாம் கண்டிருப்போம்,அவர்களை பற்றி கேட்டிருப்போம்,சிந்தித்திருபோம்.
அவ்வாறு நான் கண்டும்,கேட்
கொரோனா டைரிஸ் - ஹார்லிக்ஸ் பாட்டில்
அன்பிற்கு அடைக்கும் தாழ் இல்லை ; அளவுகோல் ??
இல்லவே இல்லை !!
அது கடவுளை போல பல பெயர்களை கொண்ட உருவமற்ற உணர்வு...
நீங்கள் அன்பின் வெளிப்படையாக எதை கண்டிருப்பீர்கள்...பணம்?? பொருள்?? உணவு??
அன்பின் வெளிப்படையாக எதை உணர்ந்திருப்பீர்கள் ....இன்சொல்??ஆதரவு??உதவி??
நான் கடந்து வந்தது ஒரு "ஹார்லிக்ஸ் பாட்டில்"ஆம் நீங்கள் படித்தது சரிதான்..
இரவு 9 மணியை நெருங்கி கொண்டு இருந்தது.
நான் என்அன்பிற்கினியவளுக்காக கூரியர் எனப்படும் சிறப்பு அஞ்சல் ஒன்றை அனுப்ப கூரியர் அலுவலகம் சென்று இருந்தேன்.
கட் ஆஃப் டைம் நெருங்கிக்கொண்டு இருந்ததால் வேலை வேகம் பிடித்து கொண்டு