SURESH A - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : SURESH A |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 03-Jun-2021 |
பார்த்தவர்கள் | : 10 |
புள்ளி | : 0 |
கொரோனா டைரிஸ்
"நாய் பாஷை" - இது உங்களுக்கான தண்டனையா??
நீங்கள் எப்போது தனிமையை அனுபவித்து இருக்கிறீர்கள்??
கொரோனா வந்தா தனிமைதாங்க !! என்கிறீர்களா??
நான் கேட்பது அது அல்ல! வாழ்விலும் உள்ளத்திலும் பற்றிக்கொண்ட தனிமையை.
உடலும் உள்ளமும் கடக்க முற்படும் தனிமையை!
நான் அறிந்த தமிழ் ஆசிரியர் தனிமையை பற்றி கூறுகையில்,
"தன்னை பெற்றவர்களும்;தான் பெற்றவர்களும்; தன் சுற்றமும்,நட்பும்,கால சுழற்சியில் ஒருவர் பின் ஒருவராக மடிந்து போவதை கண்டும், வயோதிக காலத்தில் தன்னை ஆதரிக்கவும், அரவனைகவும் ஆள் இன்றி,மரணம் வராதா?! என மரணத்தை எதிர் நோக்கி ஒருவன் தன் காலத்தை கடக்கும் "தனிமையை" வாழ்க்கை ஒருவனுக்கு
கொரோனா டைரிஸ் - திடம் - "டீ" யில் தேடுவது அல்ல
நீங்கள் கொரோனா செய்திகளை உற்று கவனித்தது உண்டா ??
மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழி கண்டது...
மனைவிக்கு பாதிப்பு - செய்வதறியாது தினருகிரான் கணவன்.
கணவனுக்கு பாதிப்பு - ஒரு கையில் கணவனின் கைகளை பற்றிக்கொண்டு; மற்றொரு கையில் குழந்தைகளை பற்றிக்கொண்டு எதிர் வரவை நோக்கி கண்ணீர் மல்க நிற்கிறாள் மனைவி.
யாப்பா ... இவர் பெண்ணியம் பேச போரர் போல ??
இல்ல சார் ... இல்ல !!
இது அதையும் கடந்த பால் வேற்றுமையின் "திடம் என்னும் - உள் வலிமையை" பற்றி!
ஒரு பெண்ணின் மன உறுதியை பற்றி..
நான் கடகின்றேன்,முடிவு உங்களுடையது..
ஞாயிறு முழு அடைப்பு என்பதால் சனி