Gopiji - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Gopiji |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 05-Jan-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 22-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 194 |
புள்ளி | : 7 |
என்னைப் பற்றி...
மௌனம் கலைந்தது
என் படைப்புகள்
Gopiji செய்திகள்
நீல பாய் விருச்சி நீட்டி அளக்கற
ஒளிய குழம்பாக்கி வெளியில வீசுற
பூமிய சுத்தவச்சு,
சூரியன பத்தவச்சு,
நிலவ இருட்டுல கண்முழிக்க வச்சியோ!
அறிவ வெதச்சு ஆழம்பாக்குற
கொஞ்சம் ஆட்டம் காட்டிபுட்டா
அறுவடைக்க நாள் கேட்குற!
அஞ்சு முகங்காட்டி என்ன அரவணைக்க பாக்குற
பின்ன அஞ்ச ஒன்னாக்கி என்ன ஆட்டிபடைக்கிற
(பூச்சாண்டி புயலா, புன்னகைக்கும் தென்றலா
ஆழ்பறிக்கும் ஆழியா, வான் சுரக்கும் மாரியா
சுடரொளியா, சுடும் வலியா
விதை நிலமா, புதைக்குழியா
திறந்த வானா, வான்வழியா)
விண்ணுல உன்னத்தேட விண்கலம் செய்ஞ்சு தந்தாயோ
மண்ணுல நீ இருக்கேனு மலைய நட்டுவச்சயாயோ
தூண துரும்பாக்கி தூசிதட்டி பாக்குறன்
கண்ணில்
கருத்துகள்