சகா கோபிகிருஷ்ணன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சகா கோபிகிருஷ்ணன் |
இடம் | : வண்ணாங்குளம் |
பிறந்த தேதி | : 04-Aug-1981 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 05-Sep-2020 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 2 |
கவிதை ரசிகன்....இலக்கிய ஆர்வலன்
மழலை வரம்
கர்ப்பத்தில் " கரு" மலர் வேண்டி
கர்ப்பை "தரு"வின் காலடியில்
நேர்த்திக்கடன்..!
ஆராரோ ஆரிராரோ தாலாட்டு தொட்டில்
கிண்கிணிகள் சத்தம்
நிலாச்சோறு கிண்ணம்
மழலையின் அழுகுரல்
நினைவூட்டும் தாய்மை.!
ஊராரின் "மலடு" பட்டம்
பட்டு போன்ற மனம்
பட்டுப் போன மரமாகிறது
மாங்கல்யம் கொண்டதில் துணை
மழலையால் வேண்டும் உறுதுணை
எங்கே கடவுளின் கருணை..!
நிறையாத , சுவாசிக்காத அடிவயிறு
மாரியம்மன் கோவில் மண்சோறு
நைவேத்தியம், பாட்டி வைத்தியம்
யாவும் பிள்ளை நிலாவுக்காக...
சித்தம் தினமும் பிராயசித்தம்
ஆயிரம் சொந்தங்கள் , உறவுகள் ஒரு கடல்...அதில் மூச்சடக்கி மூழ்கி எடுத்த சிப்பியின் முத்துக்கள் என் நண்பர்கள்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்