Gurumoorthy - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Gurumoorthy
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  10-Apr-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2017
பார்த்தவர்கள்:  173
புள்ளி:  3

என் படைப்புகள்
Gurumoorthy செய்திகள்
Gurumoorthy - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2017 11:56 pm

ஐபோன் அலைபேசி உண்டு
அழைத்து பேச ஆள் இல்லை,

120 cms LED தொலைக்காட்சி உண்டு,
வேலையில்
தொலைந்து போன மகன் மட்டும்
அதில் தெரியவில்லை ,

சென்ட்ரலைஸ்ட் AC உண்டு
மனம் மட்டும் இன்னும் குளிரவில்லை ,

மாடுலார் கிட்சென் உண்டு
சமைத்தால் உண்பதற்கு
மகள் இல்லை,

தோப்பும் தோட்டமும்
நெறைய உண்டு
கொய்யா காய் பறித்து கொடுக்க
பேரனும் பேதியும்
பேஸ்புக்கில் மட்டுமே உள்ளனர்,

பெரிய வீடு உண்டு
அமைதி மட்டுமே
குடி இருகின்றது ,

வாசல் அரட்டைகள் எல்லாம்
வாட்சப் வாய்ஸ் நோட்கள் ஆகி விட,
தேடுகிறேன் என் மகனின் குரலை,

வேலைகரானும் வேலைகாரியும்
எங்களை தத்தெடுக்க
மாதம் 10000 ருபாய்
பாசத்தின் விலை

மேலும்

Gurumoorthy - Gurumoorthy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2017 10:36 pm

பிறக்கும் போதே
பெண் என தனி பேதம் தந்தீர் !

சில காலம் மட்டும் குழந்தை என்றீர்
அதே,
பருவம் வந்தவுடன் பாவை என்றீர் !

முழுமையாய் வளரும் முன்னே
பல அர்த்தமற்ற
வரைமுறை கொண்டீர் !

நீ விதித்த விதிமுறைகள்
அவளை
வீதி வரை கூட வர
அனுமதிக்கவில்லை !

உன் குல விளக்காய் அவளை
நீ நினைத்ததால் தான் என்னவோ !
அக்னி பறவையாய் பறக்க
வேண்டியவள்,
வீட்டின் உள்ளே மட்டும்
தன் ஆசைகளை எரித்து
ஒளி தந்தால் !

ஓடாதே என்றாய்!
அதே சமயம்
வேகமாக நட என்றாய் !

தலை நிமிர
தடை விதித்தாய்!
இருந்தாலும்
பார்த்து செல் என
பாடம் உரைத்தாய் !

சத்தமில்லாமல் இருப்பது
அவள் புன்னகை மட்டும்மல்ல
அழுகையும் தான்!

மேலும்

நன்றி :) 06-Dec-2017 11:10 pm
பெண்மையின் தியாகம் இன்றி மண்ணில் சிறுயணுவும் இல்லை அதிகாரம் பண்ணும் கயவனும் ஒரு பெண்ணின் மென்மையில் தான் பிறந்தவன் என்பதை மறந்து விட்ட உலகம் இது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Dec-2017 10:59 pm
Gurumoorthy - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2017 10:36 pm

பிறக்கும் போதே
பெண் என தனி பேதம் தந்தீர் !

சில காலம் மட்டும் குழந்தை என்றீர்
அதே,
பருவம் வந்தவுடன் பாவை என்றீர் !

முழுமையாய் வளரும் முன்னே
பல அர்த்தமற்ற
வரைமுறை கொண்டீர் !

நீ விதித்த விதிமுறைகள்
அவளை
வீதி வரை கூட வர
அனுமதிக்கவில்லை !

உன் குல விளக்காய் அவளை
நீ நினைத்ததால் தான் என்னவோ !
அக்னி பறவையாய் பறக்க
வேண்டியவள்,
வீட்டின் உள்ளே மட்டும்
தன் ஆசைகளை எரித்து
ஒளி தந்தால் !

ஓடாதே என்றாய்!
அதே சமயம்
வேகமாக நட என்றாய் !

தலை நிமிர
தடை விதித்தாய்!
இருந்தாலும்
பார்த்து செல் என
பாடம் உரைத்தாய் !

சத்தமில்லாமல் இருப்பது
அவள் புன்னகை மட்டும்மல்ல
அழுகையும் தான்!

மேலும்

நன்றி :) 06-Dec-2017 11:10 pm
பெண்மையின் தியாகம் இன்றி மண்ணில் சிறுயணுவும் இல்லை அதிகாரம் பண்ணும் கயவனும் ஒரு பெண்ணின் மென்மையில் தான் பிறந்தவன் என்பதை மறந்து விட்ட உலகம் இது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Dec-2017 10:59 pm
கருத்துகள்

மேலே