அஹிதாயத்துல்லா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அஹிதாயத்துல்லா |
இடம் | : Tiruchengode |
பிறந்த தேதி | : 28-Nov-1967 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-May-2017 |
பார்த்தவர்கள் | : 6 |
புள்ளி | : 0 |
நான் செய்தியாளன் மற்றும் புகைப்பட மற்றும் வீடியோ படக்கலைஞன்
கவிதை மற்றும் கட்டுறைகளில் ஆர்வம்
இந்திரனை பெத்தாயோ
இல்லை
சந்திரனை பெத்தாயோ
சுந்தரிய பெத்தாயோ
இல்லை
கந்திரிய பெத்தாயோ
அத்தனையும் தங்கமம்மா
உனக்கு
ஆரணங்கு சொந்தமம்மா
கண்ணுறக்கம் கண்டாலும்
இல்லை
கால்வலிக்கு நொந்தாலும்
உன்னுறக்கம் தான் தொலைச்சி
என்னை
உயர்வாக மதிச்சவளே
சொல்லெடுத்து நான் படிக்க
சோறு தண்ணி நீ மறந்த -
நான்
பட்டம் வாங்கி பாக்கனும்னு
பகலிரவை நீ தொலைச்ச
தினம்
கூலி வாங்கி கூலு வெக்க
நெல்லுமணி போதலையே
தாலி வெச்ச தங்கத்தையும்
தானமாக தந்தவளே
பட்டம் வாங்கி வந்துவிட்டேன்
பாச மகன் வென்று விட்டேன்
கந்தல் துணி நீயான
கலெக்டரென நானானேன்
ஊருலகம் வாழுதுன்னா
உன்னைப்போல் தாயாளே
தியாகம் எ
கவிழ்ந்த இரவுக்குள்
வெளிச்சக் கீற்றுகள்
நுழையும் ஒளியால்
பகல் பளீரென
ஆனால்
பணக்காரர்கள்
இரவு விடியாமலே
ஏனென்றால்
இருளின் எச்சமாய்
நிழல்....!