நிழல்

கவிழ்ந்த இரவுக்குள்
வெளிச்சக் கீற்றுகள்
நுழையும் ஒளியால்
பகல் பளீரென
ஆனால்
பணக்காரர்கள்
இரவு விடியாமலே
ஏனென்றால்
இருளின் எச்சமாய்
நிழல்....!

எழுதியவர் : கவிஞர் செல்ல இளங்கோ (31-May-17, 12:12 pm)
Tanglish : nizhal
பார்வை : 81

மேலே