என் ஆன்மா

அன்பே
சாய்ந்து நிற்ப்பது உடலா?!
இல்லை
என் உயிரா?!!


காண துடிப்பது கண்களா?!
இல்லை
வில்லில் இருந்து விரைவாக
என்னை அழிக்க வந்த கணையா?!

கவிபாடும் கழுத்தின் மேல் அசைவது
இதழா?!
இல்லை
இயற்க்கையா?!!
உன் அசைவுகளை கண்டபோதே
அழிய தொடங்கிவிட்டதே!
என் ஆன்மா...
........................................

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (31-May-17, 11:00 am)
Tanglish : en aanmaa
பார்வை : 126

மேலே