ஜெயசூரியா - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜெயசூரியா |
இடம் | : நெய்வேலி |
பிறந்த தேதி | : 07-Jan-1996 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 28 |
புள்ளி | : 3 |
என் படைப்புகள்
ஜெயசூரியா செய்திகள்
பார்த்தது பள்ளியில்...
பேசியாதோ பேருந்தில் ...
விழித்ததோ இரவில் ...
உறங்கியதோ வகுப்பறையில் ...
விழுந்ததோ காதலில் ...
தோற்றத்தோ தேர்வில் ...
ஏமாந்ததோ வாழ்க்கையில் ....
சிந்தை எங்கும் காதல் தந்திரம் செய்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Feb-2018 1:09 pm
சூரியனும் உதிக்க தயங்கியது...
பூக்களும் மலர மறுத்தது...
நெய்வேலியே இருளில்
மூழ்கியது...
என்இதயமும் துடிக்க மறந்தது...
உன்பிரிவால் 🚌🚎
பிரிவுகள் நேரான வாழ்க்கையை திசை திருப்பி அங்குமிங்கும் கண்ணீரோடு அலைய வைத்து விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Feb-2018 10:08 pm
இந்த சூரியன் உன்மேல் படுவதற்கு காரணம் ....
இந்த சூரியா உன் நிழலை தொடர்வதற்கு ...
மரணம் வரை அவள் ஜீவனின் பாதுகாப்பு தூய்மையான ஆணின் மனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Feb-2018 10:07 pm
கருத்துகள்