உன்னோட நண்பன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  உன்னோட நண்பன்
இடம்:  சாத்தான்குளம்
பிறந்த தேதி :  10-Oct-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Aug-2015
பார்த்தவர்கள்:  32
புள்ளி:  0

என்னைப் பற்றி...

வாழ்கை முழுவதும் நல்ல நண்பனாக சுயநலம் தவிர்த்து வாழ ஆசைப்படும் உன்னோட நண்பன்.

என் படைப்புகள்
உன்னோட நண்பன் செய்திகள்

ஜாதி மதம் என்று கடவுள் ஏற்படுத்தாத வித்தியாசத்தை நீ மற்றவர்களிடத்தில் பார்க்கிறாய் என்றால் நீ உன் கடவுளை வழித்தொடரவில்லை என்பது தான் அர்த்தம்.

மேலும்

நீ கடவுளிடத்தில் கேட்கும் நேரத்தில் கடவுள் உன்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்

மனிதன்: கடவுளே எனக்கு உதவுவீர்களா
(கடவுள்: நீ மற்றவர்களுக்கு உதவ தயாரா?)

மேலும்

மனிதன் உருவாக்கிய ஜாதி மதங்கள் மனிதானாலே அழிந்து போகும். கடவுள் உருவாக்கிய அன்பு என்றும் அழிந்துபோவதில்லை.

மேலும்

நட்பு தான் கடவுளின் குணம். அன்பு தான் கடவுளின் செயல். நீ தினம் தினம் பார்க்கும் ஒவ்வொருவரின் உருவம் தான் கடவுளின் உருவம். அவர்களிடம் கடவுளை காண்பதும் காணாததும் உன் பார்வையின் விதத்தை பொருத்தது.

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே