எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நட்பு தான் கடவுளின் குணம். அன்பு தான் கடவுளின்...

நட்பு தான் கடவுளின் குணம். அன்பு தான் கடவுளின் செயல். நீ தினம் தினம் பார்க்கும் ஒவ்வொருவரின் உருவம் தான் கடவுளின் உருவம். அவர்களிடம் கடவுளை காண்பதும் காணாததும் உன் பார்வையின் விதத்தை பொருத்தது.

நாள் : 24-Aug-15, 7:05 pm

மேலே