Justin - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Justin |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 22-Jun-1998 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Nov-2018 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Justin செய்திகள்
அவள் அழகைவிட அழகு - தமிழ் அவளைவிட அழகு
கவிதைகள் ,நகைச்சுவை,கதைகள், கட்டுரைகள்
ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்
அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
போட்டி முடிவுகளை அறிய ஆவல். 01-Jan-2019 7:04 am
தங்க சிலை ஒன்று காலில் கொலுசு கட்டி ஒடுவதைக் கண்டாயா
அதோ அதோ அவள் பாதத்தில் இருந்து அந்த கொலுசின் ஓசைகள் சிதறிப் போவதைக் கேட்டாயா
என் கர்பத்தில் வளர்ந்த வெண்ணிலவு பூமியில் தரையிறங்க
அவளை அள்ளி எடுத்து வானத்தில் நிறுத்துகையில் "அம்மா" என்றாளே மழலையில் முதன் முதலாய்
அவள் அழகா அவள் மழலை அழகா மழலையில் மலர்ந்த தமிழ் அழகா
எதை அழகு என்பேன் 30-Dec-2018 3:32 am
காற்றும் விலகிப் போகும்
காகிதமோ வார்த்தை சொல்லும்
முள்ளும் மடிந்து போகும்
மூச்சோ உறைந்து போகும்
மொட்டும் மலர மறக்கும்
மௌனமும் பேசத் துடிக்கும்
சூரியனும் குளிர்ந்து போகும்
சந்திரனும் ஒளியிட வெறுக்கும்
சகலமும் மாறிப் போகும்
சான்றாய் யாவும் அமையும்
-அவள் வரும் பாதையிலே…
கருத்துகள்