KANNAN IYAPPAN - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  KANNAN IYAPPAN
இடம்:  Tamilnadu
பிறந்த தேதி :  17-Sep-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Sep-2013
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  19

என்னைப் பற்றி...

>

என் படைப்புகள்
KANNAN IYAPPAN செய்திகள்
KANNAN IYAPPAN - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Mar-2014 11:52 pm

கால்கள் நடைபோட்டன .. நடந்தேன்
வழியெங்கும் நந்தவனம் ..

பூக்கள் வாசனை தூவியது .. சுவாசித்தேன்
வழியெங்கும் மலர் சயணம்...

தழுவியது தென்றல் ... உணர்ந்தேன்
வழியெங்கும் வனம் சிரித்து குலுங்கியது...

மெல்லிய வெளிச்சம் ... பார்த்தேன்
வானம் நாணத்தோடு மேக துணியால் தன்னை மூடியது...

சுரீர் ..... விடிந்து விட்டது
கோடை வெயில்....
வெரும்மேனியாய்... சூரியன்... சிரித்தான்

கனவுக்கு மட்டும் நல்ல கருணை உள்ளம் ..

மேலும்

கனவுலகம் கொடுத்த கருணை மிக நன்று..!! 26-Mar-2014 2:08 pm
கருத்துகள்

நண்பர்கள் (9)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
 பெருமாள்

பெருமாள்

கிணத்துக்கடவு, கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (9)

 பெருமாள்

பெருமாள்

கிணத்துக்கடவு, கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (9)

Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
 பெருமாள்

பெருமாள்

கிணத்துக்கடவு, கோவை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே